01. மண் அகழ்வு தொடர்பாக முதல் முதலில் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.சுந்தரமூர்த்தியினால் , தம்பிலுவில் நீர்பாசனத்திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட ஆட்சேபனைக் கடிதம்.
02. இதனை அடுத்து தம்பிலுவில் நீர்பாசனத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பதில்.
03. மண் அகழ்வு தொடர்பாக எமது பகுதி விவசாய அமைப்பு ஒன்றினால் வழங்கப்பட்ட கடிதம்.
04. முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா அவர்களின் சிபாரிசுக் கடிதம் ...