Wednesday, July 24, 2019

சாகாமம் குளத்தின் மண் அகழ்வு தொடர்பான சாதக மற்றும் பாதக விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள், மற்றும் கடிதங்களின் விபரங்கள் , பொதுமக்களின் பார்வைக்காக...

சாகாமம் குளத்தின் மண் அகழ்வு தொடர்பான சாதக மற்றும் பாதக விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள், மற்றும் கடிதங்களின் விபரங்கள் , பொதுமக்களின் பார்வைக்காக...

01. மண் அகழ்வு தொடர்பாக முதல் முதலில் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.சுந்தரமூர்த்தியினால் , தம்பிலுவில் நீர்பாசனத்திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட ஆட்சேபனைக் கடிதம்.

02. இதனை அடுத்து தம்பிலுவில் நீர்பாசனத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பதில்.

03. மண் அகழ்வு தொடர்பாக‌ எமது பகுதி விவசாய அமைப்பு ஒன்றினால் வழங்கப்பட்ட கடிதம்.

04. முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா அவர்களின் சிபாரிசுக் கடிதம் ...

05.புவிச்சரிதவியல் அளவைத் திணைக்களத்தின் சிபாரிசுக் கடிதம் ...

No comments:

Post a Comment